சந்தோசப்படுத்தும் சாத்தான்
அனுபவமளிக்கும் ஆசான்
உழைப்பவன் வியர்வை
ஊதாரியின் ஊன்றுகோல்
துறவிக்கும் சோறுபோடும்
ஆட்கொள்ளும் அடிமையாக்கும்
தேவைக்கும் இது தேவை
அனைத்தையும் வாங்கலாம்
அம்மா அப்பா தவிர
எழுதலாம் எழுதலாம் எத்தனையோ
இப்போது எனக்கு உடனடித் தேவை
அந்த பொல்லாத . . . . . . .
. . . . . பணம்
1 comment:
எல்லோருக்கும் தேவையாய்தான் இருக்கிறது இந்த பொல்லாத பணம்.
நல்ல கவிதை..
தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்
Post a Comment