Saturday, 29 December 2007

மனக் கண்ணாடி


அழகாய் இருப்பதை
அப்படியே ரசிப்பதும்


இருப்பதை யெல்லாம்
அழகாய் பார்ப்பதும்


அத்தனையும் சாத்தியம்



இந்த கண்ணாடியில் மட்டும்


No comments: